தமிழ்

அங்கீகாரம் இல்லாத 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி 331 பள்ளிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உரிய அங்கீகாரமின்றி 903 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளும், கன்னியாகுமரியில் 18 சிபிஎஸ்இ பள்ளிகளும் அங்கீகாரமின்றி செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், 331 பள்ளிகள் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்குவதாக அறிவித்து, அந்த பள்ளிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவவை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் ஆகும்.

இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அப்பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொது தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

35 Comments

35 Comments

  1. Pingback: CBD

  2. Pingback: satta king

  3. Pingback: https://www.pasjonisci.pl/

  4. Pingback: rehab

  5. Pingback: judi poker online

  6. Pingback: TravelFind cheap flight tickets

  7. Pingback: they surveyed and studied

  8. Pingback: faux Buy Breitling Clone

  9. Pingback: exact replica watches mechanical for mens

  10. Pingback: เงินนอกระบบ ได้จริง

  11. Pingback: fun88.viet

  12. Pingback: savannah kittens for sale near me in usa canada uk australia europe cheap

  13. Pingback: Fake id

  14. Pingback: 사설토토

  15. Pingback: bitcoin loophole review

  16. Pingback: cc shop legit

  17. Pingback: fake rolex

  18. Pingback: rolex replica

  19. Pingback: DevOps Solutions

  20. Pingback: richard mille replica

  21. Pingback: wig

  22. Pingback: Motorola CS4070 manuals

  23. Pingback: CI CD

  24. Pingback: Plumbing Giant Mountain Home NC

  25. Pingback: 원샷홀덤

  26. Pingback: forex advisor

  27. Pingback: Buy Magic Mushrooms Online

  28. Pingback: Trustmypaper.Com Essay Writing Service Review

  29. Pingback: Digital Transformation Strategy

  30. Pingback: valid dumps with pin 2021

  31. Pingback: rent scooters in honolulu

  32. Pingback: rent scooters in madeira beach

  33. Pingback: nova88

  34. Pingback: nova88

  35. Pingback: FUL

Leave a Reply

Your email address will not be published.

4 × 2 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us