தமிழ்

பொங்கல் பரிசுக்கு ரூ.258 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு.

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச பொங்கல் பை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசிப்பயிறு 100 கிராம், முந்திரி 10 கிராம், திராட்சை, ஏலக்காய் தலா 5 கிராம் அடங்கிய இலவச பொங்கல் பை வழங்கப்பட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், இலவச பொங்கல் பை திட்டத்திற்கு பதில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.20 மதிப்புள்ள ஒரு கிலோ பச்சரிசி, ரூ.40 மதிப்புள்ள ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருந்தது. கடந்த 2015ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. பின்னர் 2016ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில்  பொங்கல் பரிசு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல் பொங்கல் பரிசாக திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ. 1000 வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

33 Comments

33 Comments

  1. Pingback: axiolabs pharmaceuticals canada

  2. Pingback: a few of their recent reports

  3. Pingback: dragon pharma steroids legit

  4. Pingback: CBD Oil for sale

  5. Pingback: huong dan 188bet

  6. Pingback: Eddie Frenay

  7. Pingback: click here now

  8. Pingback: 메이저놀이터

  9. Pingback: w88

  10. Pingback: shop hair wigs

  11. Pingback: thepoc

  12. Pingback: Microsoft Azure Devops

  13. Pingback: cheap shoes

  14. Pingback: Sig Sauer

  15. Pingback: Seating of the United States House of Representatives

  16. Pingback: Kettering Tow

  17. Pingback: Library

  18. Pingback: beretta arx100

  19. Pingback: Buy Guns USA

  20. Pingback: Darknet

  21. Pingback: สล็อตวอเลท

  22. Pingback: Sobha Town Park

  23. Pingback: köpa Percocet online

  24. Pingback: sbobet

  25. Pingback: prevent screenshot

  26. Pingback: 홀덤

  27. Pingback: download video from instagram

  28. Pingback: wonka chocolate

  29. Pingback: DMT vape pen for sale online Victoria

  30. Pingback: motorsport

  31. Pingback: reference

  32. Pingback: 영화 사이트

  33. Pingback: sciences4u

Leave a Reply

Your email address will not be published.

five × two =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us