புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் ரத்து
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் புயல் எச்சரிக்கை உள்ளதால் மீனவர்கள் இன்று மற்றும் நாளை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனையடுத்து பாம்பன் மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதி டேக்கன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுகுச் செல்லவில்லை. ஃப்