தமிழ்

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது 2.0 படம் !

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியான 2.0 படம் ,  நடவடிக்கை எடுக்க ரசிகர்கள் கோரிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.இந்நிலையில் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் 2.0 படம் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ள 2.0 திரைப்படம் வியாழக்கிழமை (நவ.29) வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,567 இணைய தளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள், அந்த உத்தரவுகளுக்கு சவால் விட்டு புதிய படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, 2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,567 இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டார். இந்நிலையில் 2.0 படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இதையடுத்து இந்த முறைகேடான வெளியீட்டைத் தடை செய்யவேண்டும், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள். 4 வருடம் மற்றும் 1000 தொழில்நுட்பக்கலைஞர்களின் உழைப்பு இது.

நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் உழைத்துள்ளார்கள். எனவே, சட்டவிரோதமாக 2.0 படத்தை இணையத்தளங்களில் பார்க்கவேண்டாம். இணையத்தளங்களில் 2.0 படத்தை யாராவது வெளியிட்டால் அதுகுறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று லைகா நிறுவனமும் அறிவித்துள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: kalpa pharma gear

  2. Pingback: Online Slots

  3. Pingback: seek

  4. Pingback: 먹튀검증-165

  5. Pingback: 메이저바카라

  6. Pingback: akc english bulldog puppies for sale in georgia

  7. Pingback: axiolabs dianabol for sale

  8. Pingback: replica michael kors watch philippines

  9. Pingback: 토토검증

  10. Pingback: digital marketing agency Hong Kong

  11. Pingback: 먹튀검증

  12. Pingback: click here

  13. Pingback: Legit Dumps shop Selling Dumps with Pin Online

  14. Pingback: dumps with pin shop

  15. Pingback: Tree Cutting company

  16. Pingback: Harold Jahn Utah

  17. Pingback: 토토사이트

  18. Pingback: Regression Testing

  19. Pingback: N-Tron 708FX2 manuals

  20. Pingback: regulation cornhole rules

  21. Pingback: Sexton Blake

  22. Pingback: social orientation meaning in tamil

  23. Pingback: DevOps Tools List

  24. Pingback: Attic Insulation

  25. Pingback: click here

  26. Pingback: ruger pistols

  27. Pingback: rent scooters in treasure island

  28. Pingback: sbo

  29. Pingback: Henry Long Ranger 6.5 Creedmoor Lever-Action Rifle

  30. Pingback: เงินด่วน กทม

  31. Pingback: buy shroom bars minecraft

  32. Pingback: download video from instagram

  33. Pingback: สร้างไลน์ official

  34. Pingback: roof skylight

  35. Pingback: where to buy shrooms oregon​

Leave a Reply

Your email address will not be published.

twelve + two =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us