தமிழ்

கஜா புயல் பாதிப்பு மிக மோசமாக உள்ளது: டேனியல் ரிச்சர்டு

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டேனியல் ரிச்சட்டு, மத்திய உள்துறை இணைச்செயலாளர்)

மத்திய குழுவினர் கடந்த சனிக்கிழமை முதல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ததாகவும் பாதிப்புக்களை கணக்கிட்டு மக்கள் நிலைமையையும், மீனவர்கள் வாழ்வாதாரத்தையும், பாதிக்கப்பட்ட வீடுகளையும், மரங்களையும் பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..

மேலும் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பலரது வாழ்வாதாரம் பாதுக்காக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசு தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர் மத்திய குழுவினர் பல்வேறு துறையில் இருந்து வந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனைவருமே ஆய்வு செய்து பார்வையிட்டதாகவும் டெல்லி சென்று விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்…

31 Comments

31 Comments

  1. Pingback: Buy Vyvanse Online

  2. Pingback: Bitcoin Scam

  3. Pingback: สินเชื่อมหาสารคาม

  4. Pingback: watch these

  5. Pingback: lo de online

  6. Pingback: huong dan dang ky 12bet

  7. Pingback: immediate edge

  8. Pingback: Intelligent automation services

  9. Pingback: devops strategy

  10. Pingback: Automated regression testing services

  11. Pingback: 메이저놀이터

  12. Pingback: where to buy lace frontal human hair under $100

  13. Pingback: Buy lobsters online

  14. Pingback: Going Here

  15. Pingback: repliki zegarkow

  16. Pingback: Best Roof Guy North Lauderdale

  17. Pingback: repliki zegarkow

  18. Pingback: replica imitation and omega and watch

  19. Pingback: it danışmanlık

  20. Pingback: microsoft exchange online plan 3

  21. Pingback: ถาดกระดาษ

  22. Pingback: beretta firearms

  23. Pingback: this

  24. Pingback: Creative Writing Online :The Ultimate Convenience!

  25. Pingback: สล็อตเว็บตรง

  26. Pingback: Esport

  27. Pingback: Blonde Real Cam Sex

  28. Pingback: new unicvv 2022

  29. Pingback: https://krajowy.biz/

  30. Pingback: sbo

  31. Pingback: buy one up bars

Leave a Reply

Your email address will not be published.

six + four =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us