சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp us