தமிழ்
ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்துவது? – உயர்நீதிமன்றம்
ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்...