தமிழ்
தேசிய வாக்காளர் தினம்: இந்தியா முழுவதும் ஒரே இலவச உதவு மைய எண் அறிமுகம்
தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி இன்று நாடு முழுவதும் வாக்காளர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இதனை திறந்து...