தமிழ்
பண மோசடி வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில், பிரியங்கா வத்ராவின் கணவர் ராபர்ட் வத்ரா ஆஜர்
லண்டனில் பினாமி பெயரில் ஹோட்டல் வாங்கி விற்றது தொடர்பாக, ராபர்ட் வத்ராவுக்கு எதிரான வழக்குகளை அமாலக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில், வருகிற 16ஆம் தேதி வரை, ராபர்ட் வத்ராவுக்கு,...