தமிழ்
உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை : சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
சமீபத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி பல கேள்விகள் எழுப்பப்பட்டது. எனவே, உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால்...