தமிழ்
நிதி கோரும் போது அதிகாரத்தோடும் தைரியத்தோடும் கேட்க வேண்டும்: திமுக பொருளாளர் துரைமுருகன்
மத்திய அரசிடம் நிதி கோரும் போது அதிகாரத்தோடும் தைரியத்தோடும் கேட்டால் தான் நிதி கிடைக்கும், நெளிவு சுழிவு காட்டினால் மத்திய அரசு பணியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்....