டெல்லி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பினரும் தங்களது வாதத்தை வரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
WhatsApp us