தமிழ்

பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு

பத்தாம் வகுப்பு மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கு தலா ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தேர்வர்களுக்கான மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கான தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றதாகவும் நடப்பு கல்வி ஆண்டு முதல் அவை ஒரே தாளாக மாற்றப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால் விடைத்தாள் திருத்தும் பணி நாட்கள் குறைந்து, ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் நாட்கள் அதிகரிக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே தேர்வு என்பதால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணி நாட்கள் குறைந்து தேர்வு முடிவுகள் விரைவாக அறிவிக்க முடியும் என்றும், கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசு மைய அச்சகத்தில் ஓராண்டுக்கு அச்சடிக்க பயன்படுத்தப்படும் மூன்று கோடி எண்ணிக்கையிலான தாள்கள் சேமிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009-ல் மைய அரசு ஏற்படுத்தி உள்ள திருத்தத்தின்படி, நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக பள்ளிகளில் இருந்து மாணவர்கள் நீக்கப்படக்கூடாது என்றும், மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்கக் கூடாது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 Comments

34 Comments

  1. Pingback: They conceded 롤강의 after Mizoram in 롤 대리 걸리는 이유 last time.

  2. Pingback: Best place to buy prescription medications safely online overnight

  3. Pingback: knockoff bell ross

  4. Pingback: steroids online

  5. Pingback: fun88.viet

  6. Pingback: dragon pharma test e 400 reviews

  7. Pingback: Azure devops

  8. Pingback: carpet cleaning service berkhamsted

  9. Pingback: carpe lotion reviews

  10. Pingback: cheap wigs

  11. Pingback: Regression Testing

  12. Pingback: daftar cpns lulusan sma 2020

  13. Pingback: forex signals

  14. Pingback: knock off tag heuer

  15. Pingback: microsoft exchange activesync

  16. Pingback: Köp Tramadol online

  17. Pingback: replica watche

  18. Pingback: buy golden teacher magic mushroom online for sale overnight delivery in usa canada uk australia

  19. Pingback: Glo Extracts Lemonchello

  20. Pingback: Buy Weed Online

  21. Pingback: dumps pin 101

  22. Pingback: บาคาร่า ขั้นต่ำ 5 บาท

  23. Pingback: deutscher webcam sex chat

  24. Pingback: Doncaster escorts

  25. Pingback: turinabol

  26. Pingback: golden teacher mushroom strain,

  27. Pingback: 201 dumps pin

  28. Pingback: nova88

  29. Pingback: Cupra Formentor Forum

  30. Pingback: Pursuing financial independence

  31. Pingback: azure mushroom chocolate bar

  32. Pingback: 24 hour

  33. Pingback: ufa

  34. Pingback: top tv sizes

Leave a Reply

Your email address will not be published.

two × three =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us