சென்னை: விமானி அபிநந்தனின் தந்தையை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். சென்னை மாடம்பாக்கத்தில் அபிநந்தனின் தந்தை வர்த்தமனுடன் பிரேமலதா சந்தித்து பேசினார். விமானி அகிநந்தனை பாகிஸ்தான் நாட்டினர் சிறை பிடித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.