மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது
அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன் விண்ணப் கட்டண தொகைக்கான அசல் ரசீதுடன் வரும் 25ஆம் தேதி முதல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்
வரும் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அதிமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு
மாநகராட்சி மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு ஏற்கெனவே விருப்ப மனு அளித்தவர்கள்
மாநகராட்சி, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விருப்பமனு அளிக்கலாம்
விருப்பமனுக்களை நாளை பெற்று அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவிப்பு
