தமிழ்

பிறவிப்பயன் தரும் பாவங்களை போக்கும் மாசி மகம்

இன்று மாசிமகம் 19.2.2019

மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் இந்த மாசி மாதத்தில் வரும் மாசிமகம்.

கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது.

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக இது கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு.

இதற்கு காரணமான  தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான்.

இப்படி முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும்  புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் நமது பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

12ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் குடந்தை மகாமக தீர்த்தவாரி நடப்பதும் இந்நாளே

இந்த மகநாளில் நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன்  செய்வது நன்மை தரும்.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பு.

இந்த  நாளை ‘கடலாடும் நாள்‘ என்றும் ‘தீர்த்தமாடும் நாள்‘ என்றும் சொல்வார்கள்.

புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து  கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர். தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம்  கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.

ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும்.

அன்றைய தினம் மட்டும் பல லட்சம் பேர் மகாமக குளத்தில் நீராடுவர். மாசி மகம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்நாளில் மாணவர்கள் தங்கள்  இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும்.

மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும்.  கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று.

தேவாரம், திருவாசகம், காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள், ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், விஷ்ணு  புராணம் போன்ற புத்தகங்களை படிப்பது பலன் கொடுக்கும்.

நம் முன்னோர்கள் தாய், தந்தையர் ஆகியோரை நினைத்து அன்னதானம்,  ஆடைதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் சகல பாக்யங்களும்  ஏற்படும். வாடகை வீடு மாறவும் உகந்த நாள் .

மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்ப டுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் தோஷம் நீங்கி, குழந்தை பாக்யம் கிட்டும்.

திருச்செந்தூரில் மாசி மகம்  மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா  கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார்.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி எழுந்தருளி அருள்பாலிப்பது மிகவும் விசேஷம்.

40 Comments

40 Comments

  1. Pingback: fake rolex from china

  2. Pingback: adidassamoa.com

  3. Pingback: folexin review

  4. Pingback: lo de

  5. Pingback: buy tramadol 50mg for sale online without prescription

  6. Pingback: buy/order vicodin 5mg 10mg online pharmacy no script legally cheap for pain anxiety weight loss in USA Canada UK Australia overseas overnight delivery

  7. Pingback: Buy fake ids

  8. Pingback: Coolsculpting

  9. Pingback: sex

  10. Pingback: immediate edge scam

  11. Pingback: 안전공원

  12. Pingback: Sex

  13. Pingback: DevSecOps Services

  14. Pingback: trans sex toys

  15. Pingback: 토토사이트추천

  16. Pingback: rolex replica

  17. Pingback: buku mimpi 4d

  18. Pingback: DevOps Tools List

  19. Pingback: 비투비홀덤

  20. Pingback: munib.org

  21. Pingback: nova88

  22. Pingback: Cam Direxte Couple Sexe

  23. Pingback: sell dumps with pin

  24. Pingback: คลิปหลุด

  25. Pingback: sbobet

  26. Pingback: Poker Match

  27. Pingback: แทงบอลออนไลน์ 911

  28. Pingback: click the next web page

  29. Pingback: Psilocybe Azurescens Mushrooms Spore Syringes

  30. Pingback: KIU

  31. Pingback: แทงหวย

  32. Pingback: Buy Botulinum Toxin type A injections online USA

  33. Pingback: Devops services

  34. Pingback: BAUC

Leave a Reply

Your email address will not be published.

2 × two =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us