கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று நம்புகிறோம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நம்பிக்கை
சுயேட்சை எம்எல்ஏக்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு
