மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இது அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை, என்று சொல்லிவிட முடியாது, என்று கமல்ஹாசன் கூறினார்.