தமிழ்

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஜெய்சங்கர் பயணத்தின் 2வது நாளான இன்று பீஜிங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு சீனா அதிருப்தி தெரிவித்திருந்தது.

தொடர்ந்து சீனா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனாவின் ஆதரவை கோரியிருந்தார். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

35 Comments

35 Comments

 1. Pingback: ignou report

 2. Pingback: youtube views price

 3. Pingback: KIU

 4. Pingback: dragon pharma cy3

 5. Pingback: Jelle Hoffenaar

 6. Pingback: fish Tank Heater yourfishguide.com

 7. Pingback: replica Patek Philippe

 8. Pingback: purchase viagra online for sale with next day shipping near me

 9. Pingback: thenaturalpenguin.com

 10. Pingback: bitcoin era review 2020

 11. Pingback: bitcoin evolution

 12. Pingback: imitations watches

 13. Pingback: online domain name search website buy cheap domain names online online check domain name availability web domain hosting online package website hosting services online Website builder online package web hosting control panel package Buy WordPress hosting

 14. Pingback: 토토

 15. Pingback: American Standard WALK-IN BATH manuals

 16. Pingback: Azure DevOps

 17. Pingback: find out

 18. Pingback: diamond art tools

 19. Pingback: Urban Nido India Real Estate

 20. Pingback: https://popcornceilingremoval.info

 21. Pingback: guide to replica watches you must not know these about tag heuer watches

 22. Pingback: cvv fullz info

 23. Pingback: Little Ginger Twat Chaturbate

 24. Pingback: sbo

 25. Pingback: sbo

 26. Pingback: nova88

 27. Pingback: buy fn guns

 28. Pingback: Federal Inmate Text Service

 29. Pingback: คลิปหลุด

 30. Pingback: burnleyescorts

 31. Pingback: buy 4-aco-dmt online order,

 32. Pingback: sbobet

 33. Pingback: discount bulk ammo free shipping​

 34. Pingback: 토토포켓몬

 35. Pingback: cbd cream

Leave a Reply

Your email address will not be published.

eighteen − 16 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us