தமிழ்

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தின்போது வழங்கப்படும் முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தின்போது தமிழக அரசால் முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில், பொதுத்துறை, வீட்டு வசதி துறை  பதிலுரையின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் 2 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பான ஆணை பிறப்பிக்கப்பட்ட உடன் முன்பணம் உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்  மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

34 Comments

34 Comments

  1. Pingback: Types Of Fishing Poles

  2. Pingback: fake rolex overnight

  3. Pingback: دردشة مجانية

  4. Pingback: buy vapes online

  5. Pingback: buy axiolabs steroids

  6. Pingback: 7lab pharma oral tren

  7. Pingback: Tattoo Supplies

  8. Pingback: high quality replica watches

  9. Pingback: lo de

  10. Pingback: macaw birds for sale near me in usa canada uk australia europe cheap

  11. Pingback: diamond painting kits

  12. Pingback: mơ thấy chuyển nhà

  13. Pingback: Azure Devops

  14. Pingback: replica rolex

  15. Pingback: male sex doll for women huge tits futa

  16. Pingback: Quality Engineering

  17. Pingback: 리버홀덤

  18. Pingback: swiss rolex oyster perpetual submariner 116618ln 18k rose gold automatic 40mm

  19. Pingback: copy high quality watches replika

  20. Pingback: spectrum oils

  21. Pingback: 바카라사이트

  22. Pingback: 南越谷 クライミング

  23. Pingback: cyber attack in banking sector

  24. Pingback: nova88

  25. Pingback: https://www.porntrials.org/Mr-Jackson-Playroom-Chaturbate-Blonde.php

  26. Pingback: maxbet

  27. Pingback: ยืมเงินด่วน

  28. Pingback: Spectrum murder

  29. Pingback: mushroom chocolate bars in stock for sale

  30. Pingback: where to buy shroom chocolates reviews

  31. Pingback: Chocolate mushroom

  32. Pingback: buy 4-aco-dmt online uk,

  33. Pingback: where to buy psilocybin denver

  34. Pingback: browning a5 12 gauge

Leave a Reply

Your email address will not be published.

six + nineteen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us