தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம் வரை நீடிக்க மத்திய அரசு அனுமதி
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி
நேரடி நெல் கொள்முதல் காலத்தை நீட்டித்த மத்திய அமைச்சருக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நன்றி
செப்டம்பர் 30 ஆம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிறைவடைய இருந்த நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீடிப்பு.
WhatsApp us