தமிழ்

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட தடை

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவார கிராமங்களான ஆலந்துறை – காளிமங்கலத்தில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1,500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் கிரமத்தில் 2,500 வீடுகளும், பச்சன வயல் கிராமத்தில் 70 வீடுகளும் என 4,500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணிகளை குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

மலை பாதுகாப்பு ஆணைய பகுதிக்குள், வனத்துறை, வருவாய் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் அனுமதியில்லாமல் வீடுகள் கட்டுப்படுவதாக கூறி வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்க தலைவர் லோகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என்ற நிபந்தனையுடன் வீடுகள் கட்டுவதற்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
இதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நகரமைப்பு துறை, மலை பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், மலைப்பகுதியில் விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மூடப்பட்ட ‘இண்டஸ்’ கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த வீடுகள் கட்டப்படுவதாக மனுதாரர் புகார் தெரிவித்தார். 
அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், வீடுகள் கட்டப்படவுள்ள நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றுவதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ளதால், மேற்கொண்டு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனையேற்ற தமிழக அரசும், முறையான அனுமதிகள் பெறும் வரை வீடுகளை கட்டப்போவதில்லை என உறுதியளித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

33 Comments

33 Comments

  1. Pingback: research companies Toronto

  2. Pingback: used cars winnipeg

  3. Pingback: เงินนอกระบบ ได้จริง 2019

  4. Pingback: http://top10best.io/

  5. Pingback: emergency plumber

  6. Pingback: social media marketing agency Hong Kong

  7. Pingback: Vital Flow Review

  8. Pingback: buy demerol online no script use for pain anxiety overnight delivery

  9. Pingback: cheltenham chauffeur service

  10. Pingback: Immediate Edge Review

  11. Pingback: travel guard

  12. Pingback: digital transformation services

  13. Pingback: cvv dumps

  14. Pingback: cvv shop high balance

  15. Pingback: online domain name search website buy cheap domain names online online check domain name availability web domain hosting online package website hosting services online Website builder online package web hosting control panel package Buy WordPress hosting

  16. Pingback: Azure DevOps

  17. Pingback: LG 37LP1R manuals

  18. Pingback: Littleton plumbing company

  19. Pingback: KIU-Library

  20. Pingback: fake rolex explorer

  21. Pingback: cvv sites

  22. Pingback: hk replicas

  23. Pingback: What is the difference between 5-MeO-DMT and DMT?

  24. Pingback: sbobet

  25. Pingback: 이천눈썹문신

  26. Pingback: จำนองที่ดิน

  27. Pingback: explore

  28. Pingback: maxbet

  29. Pingback: meateater bourbon for sale

  30. Pingback: สินเชื่อจำนองที่ดิน

  31. Pingback: Steroide Kaufen Europa

  32. Pingback: 무료웹툰

  33. Pingback: non gamstop casinos

Leave a Reply

Your email address will not be published.

sixteen + 14 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us