தமிழ்

வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு

Andhra Pradesh LIVE: Under House Arrest With Father Chandrababu Naidu, Nara Lokesh Accuses Jagan Reddy of…

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். ஆனால், ஜெகன் மோகன் பதவியேற்றது முதல் தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 500 பேர் தாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 8 பேர் இதுவரை கொல்லப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறிய சந்திரபாபு நாயுடு, ஆளும் அரசைக் கண்டித்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பல்நாடு பகுதியில் உள்ள அத்மகூர் கிராமம் நோக்கி புதன் கிழமை அன்று பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தார்.

இதை அடுத்து மாவட்டத்தின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், பேரணியில் பங்கேற்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் இன்று காலை தயாரான நிலையில், சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தலைமையில் ஒன்று கூடினர். அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்குச் சென்ற அவர்கள்,போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நாரா லேகேசையும் போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். தேவினேனி அவினாஷ், கேசினேனி நானி, பூமா அகிலபிரியா ஆகிய மூத்த தெலுங்கு தேசம் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசின் நடவடிக்கையை அடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி தாங்கள் இருக்கும் பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாரு அறிவுறுத்தியுள்ளார். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக குண்டூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உச்சகட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே வீட்டுக் காவலையும் மீறி வெளியேறிய சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கைது நடவடிக்கை மூலம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

அத்மகூரில் நோக்கி பேரணி நடந்தே தீரும் என்றும் கூறி அவர் காரில் ஏறி புறப்படவிருந்த நிலையில், வீட்டின் இரும்புக் கதவை போலீசார் இழுத்துப் பூட்டினர். இதனால் சந்திரபாபு நாயுடு வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட நிலையில் உள்ளார். இதனை அறிந்து தெலுங்குதேசம் தொண்டர்கள் சந்திரபாபு நாயுடு வீட்டை நோக்கி குவிய தொடங்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

36 Comments

36 Comments

  1. Pingback: 카지노사이트

  2. Pingback: Dictator Dirk

  3. Pingback: Geen Effect

  4. Pingback: Credit card Dumps Shop - Buy dumps , buy cvv fullz

  5. Pingback: 먹튀검증-582

  6. Pingback: fish Tank Heater yourfishguide.com

  7. Pingback: gold hublot watch replica

  8. Pingback: dang ky 188bet

  9. Pingback: poodle puppies for sale near me in usa canada uk australia europe cheap

  10. Pingback: ghi so de

  11. Pingback: w88

  12. Pingback: fun88

  13. Pingback: dumps pin

  14. Pingback: 카지노사이트

  15. Pingback: Types of regression testing

  16. Pingback: 메이저놀이터

  17. Pingback: over at this website

  18. Pingback: Devops companies

  19. Pingback: 메이저토토

  20. Pingback: 안전공원

  21. Pingback: white house market link

  22. Pingback: order lsd blotters

  23. Pingback: Glo Carts

  24. Pingback: Market

  25. Pingback: Online Weed dispensary

  26. Pingback: elbloglibre

  27. Pingback: Ashlyn Cole Chaturbate

  28. Pingback: sbo

  29. Pingback: เงินด่วน

  30. Pingback: best passive income

  31. Pingback: sbobet

  32. Pingback: sportsbet io giriş

  33. Pingback: mushroom chocolate bars in stock for sale

  34. Pingback: news

  35. Pingback: look at this site

  36. Pingback: penis prosthetic big penis big prosthetic big dildo erect penis prosthetic

Leave a Reply

Your email address will not be published.

sixteen − eight =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us