பஹ்ரைன் : செகாயாவில் மத்திய கிழக்கு மருத்துவமனை, தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் (NHRA) மூலம் பிளாட்டினம் அங்கீகாரம் பெற்றது.
மத்திய கிழக்கு மருத்துவமனையின் தலைவரான டாக்டர் வர்கீஸ் குரியன், உயர் சுகாதார மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஷேக் முகமத் பின் அப்துல்லா அல் கலீபாவின் மூலம் பிளாட்டினம் அங்கீகார சான்றிதழைப் பெற்றார். இந்நிகழ்ச்சி க்ரோவ் ஹோட்டல் அம்வாஜ் தீவில் நடைபெற்றது.

Sisel Panayil Soman
Chief Operations Officer, IndSamachar, Bahrain
WhatsApp us