நமது ரஜினி மக்கள் மன்றம் பஹ்ரைன் சார்பாக ஜனவரி 25, 2019, பார்க் ரெஷிஸ் குடில், ஜுபையர்-ல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழா செயலாளர் சுரேஷ் மற்றும் மற்ற உறுப்பினர்கள் தலைமையில் முழுநாள் விழாவாக தென்னிந்திய பாரம்பரிய முறையில் பறை, சிலம்பாட்டம், உறியடி மற்றும் லங்கா கட்டை மற்றும் சிறுவர்கள், பெண்கள் அனைவரும் களித்து இன்புறும் வகையில் அமைந்தது. சுவையான, இனிமையான அறுசுவை விருந்தும் பறிமாறப்பட்டது. 250- க்கும் மேற்பட்ட நபர்கள் இவ்விழாவை கண்டு களித்து இன்புற்றனர்.
International News Desk, Bahrain
Mr.Sisel Panayil Soman, COO – Middle East