சென்னையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., உடன் ராமதாஸ், அன்புமணி சந்திப்பு.
சென்னை கிரவுண் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உடன்பாடு கையெழுத்து கூட்டணி ஒப்பந்தத்தில் பா.ம.க சார்பில் ஜி.கே.மணி, அ.தி.மு.க சார்பில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் கையெழுத்திட்டனர்.
கூட்டணி ஒப்பந்தத்தில் பா.ம.க சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கையெழுத்திட்டார்.
2009 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது.