தமிழ்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி நிலத்தை தானமாக கேட்க, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, திருமால் பாதாள உலகிற்கு தள்ளினார்.

பாதாள உலகிற்கு செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய மக்களை காண வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார் எனும் புராண கதை உள்ளது.

அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஓணம் கொண்டாடும் மக்களுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த இனிய நாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும் எனவும் முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

35 Comments

35 Comments

  1. Pingback: https://electricmotors.wpengine.com

  2. Pingback: honda qq

  3. Pingback: 바카라사이트

  4. Pingback: elangqq login

  5. Pingback: Professional Family Tree Research

  6. Pingback: ดอกเบี้ย me

  7. Pingback: 안전카지노

  8. Pingback: daftar qiuqiu99

  9. Pingback: Singles clubs

  10. Pingback: 토토사이트

  11. Pingback: 카지노사이트

  12. Pingback: concrete floor coating

  13. Pingback: Oregon-Cleaning-Service.info

  14. Pingback: DNS Checker

  15. Pingback: fake two tone rolex

  16. Pingback: Optics for Sale

  17. Pingback: huong dan 188bet

  18. Pingback: Devops Consultants

  19. Pingback: www.bestroofguy

  20. Pingback: Tree Trimming Licensed

  21. Pingback: DevSecOps

  22. Pingback: 안전공원

  23. Pingback: mens rolex watches cheap

  24. Pingback: cvv2 shoptrusted cvv shop

  25. Pingback: บาคาร่า1688

  26. Pingback: Vanessa Getty wiki

  27. Pingback: codeless testing

  28. Pingback: CBDolie

  29. Pingback: ad-site.info

  30. Pingback: dumps plus pin

  31. Pingback: แทงบาคาร่า

  32. Pingback: dp-12 shotgun

  33. Pingback: beretta 1301 tactical gen 2

  34. Pingback: 이천눈썹문신

  35. Pingback: sbo

Leave a Reply

Your email address will not be published.

15 + 19 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us