டெல்லி: முழு உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) முதல் முறையாக இந்தியாவை அழைத்தது. இது இராஜதந்திர வெற்றியாகும் என்றும் கூறியுள்ளார்.