துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்கிறார.
சென்னை: தமிழக பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்–அமைச்சருமான பன்னீர்செல்வம், 8வது முறையாக, பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார்.
