சென்னை: 2019 தேர்தலுக்கு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு கூட்டணிதான் உருவாகியுள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அது திமுக – காங்கிரஸ் கூட்டணிதான், அதில் விசிக அங்கம் வகிக்கிறது, இதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.