தமிழ்

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் தொடங்கியது.

பிளஸ்டூ தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர். இதனை முன்னிட்டு 2 ஆயிரத்து 941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு 44 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முறைகேடுகளைத் தடுக்க முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்களைக் கொண்ட 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்டூ தேர்வுகளில் இதுவரை பாடம் ஒன்றுக்கு 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. அதேபோன்று மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் தேர்வு மையம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 600 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டதால் பாடச்சுமை கூடியிருப்பதாக கூறப்படுவதை மறுத்தார். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடங்கள் விளக்கமாக கொடுக்கப்பட்டு பக்கங்கள் மட்டுமே அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

28 Comments

28 Comments

  1. Pingback: 타이마사지

  2. Pingback: guaranteed ppc

  3. Pingback: floor epoxy coating

  4. Pingback: 7lab pharma steroids review

  5. Pingback: Vital Flow Review

  6. Pingback: cheltenham to heathrow taxi

  7. Pingback: bitcoin era

  8. Pingback: Keltec Guns for Sale

  9. Pingback: Regression Testing Services

  10. Pingback: toto hongkong

  11. Pingback: CI CD Solutions

  12. Pingback: cvv hight balance

  13. Pingback: windshield replacement Shawnee KS

  14. Pingback: dumps 101

  15. Pingback: like it

  16. Pingback: 5 Simple Steps To Creating Growth With A Gaming Website

  17. Pingback: IT Digital Transformation Strategy

  18. Pingback: ,marlin guns for sale

  19. Pingback: prêt sans justificatif salaire

  20. Pingback: clone dumps with pin

  21. Pingback: สล็อตวอเลท

  22. Pingback: DevOps Services Company

  23. Pingback: sportsbet

  24. Pingback: buy amazon gift card with Bitcoin btc anonymous 21

  25. Pingback: 토토휴게소

  26. Pingback: her response

  27. Pingback: download ig videos

  28. Pingback: 뉴토끼

Leave a Reply

Your email address will not be published.

two × 5 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us