தமிழ்

ரஷ்யாவிடமிருந்து மேலும் 39 போர் விமானங்களை வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடமிருந்து, மேலும், 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும், இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுகோய் சூ-30 எம்.கே.ஐ((Sukhoi Su-30 MKI)) போர் விமானங்களை, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் ரஷியாவின் சுகோய் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த வகை போர் விமானங்கள், இந்தியாவிலேயே, தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக, ரஷியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு, சுகோய் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட சுகோய் போர் விமானங்கள், ஒரே நேரத்தில், எதிரிகளின் இருவேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவையாகும்..

அமெரிக்க வான்படையினரின் எப்-16 போர் விமானத்திற்கு நிகரானது, பன்முக தாக்குதல் திறன் கொண்ட, ரஷ்யாவின் மிக்கோயன் மிக்-29((Mikoyan MiG-29)) போர் விமானங்கள் ஆகும்.

இந்த இரண்டு வகை விமானங்களும் இந்திய விமானப்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மேலும், அதிக எண்ணிக்கையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், ரஷ்யாவிடமிருந்து, மேலும், 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக்-29 ரக போர் விமானங்களையும், இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய ரஷிய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகான துணை இயக்குநர் விளாடிமிர் ட்ரோச்சோவ் ((Vladimir Drozhzhov)), இந்தியாவுக்கு சுகோய் போர் விமானங்களை தயாரித்து அளிப்பதில், அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்திய விமானப்படையிடம் இருந்து, மேம்படுத்தப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும், 18 புதிய சுகோய் விமானங்களுக்கான ஒப்பந்தம் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுதவிர, 21 அதிநவீன மிக்-29 ரக போர் விமானங்களை விநியோகிப்பதற்கான ஆர்டர் கிடைத்திருப்பதாகவும் விளாடிமிர் ட்ரோச்சோவ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், 450 டீ-90 ((450 T-90 tanks)) ரக பீரங்கிகளை நவீனப்படுத்துவதற்கான ஒப்பந்தமும், இந்தியாவிடமிருந்து கிடைத்திருப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார். இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஆர்.மாதவன், கடந்த பிப்ரவரி மாதம், பெங்களூருவில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது, சுகோய், மிக் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வது பற்றி, ரஷியாவுடன் பேசப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவிடமிருந்து, கூடுதலாக, இந்தியா வங்க உள்ள 18 சுகோய் போர் விமானங்கள், 21 மிக்-29 ரக போர் விமானங்களுக்கான, ஒப்பந்த மதிப்பு வெளியிடப்படவில்லை.

35 Comments

35 Comments

  1. Pingback: nhạc con lợn

  2. Pingback: Jelle Hoffenaar

  3. Pingback: dragon pharma europe

  4. Pingback: floor epoxy coating

  5. Pingback: Plumber Near Me Gindoran

  6. Pingback: how long does replica watches last

  7. Pingback: Replica Watches Hublot

  8. Pingback: clark-county-ductless.info

  9. Pingback: dang ky 188bet

  10. Pingback: purchase Ultracet online for sale near me no prescription overnight delivery cheap

  11. Pingback: Recorded Webcam Sex Videos

  12. Pingback: immediate edge review

  13. Pingback: 7lab pharma steroid

  14. Pingback: https://ppgtechs.com/usa/computer-repair/ca/placerville/

  15. Pingback: carpet cleaning radlett

  16. Pingback: Graef Electric kettles manuals

  17. Pingback: devops tools 2022

  18. Pingback: daftar situs judi slot online terpercaya

  19. Pingback: http://www.sellswatches.com/

  20. Pingback: cc shop online

  21. Pingback: buy weed online

  22. Pingback: how to use cvv for pay store

  23. Pingback: ตู้แปลภาษา

  24. Pingback: How To Write A Persuasive Essay For Elementary Students

  25. Pingback: 무료웹툰사이트

  26. Pingback: buy canik guns USA online

  27. Pingback: 밤토끼2

  28. Pingback: 홀덤

  29. Pingback: sportsbet

  30. Pingback: 토토달팽이

  31. Pingback: Magic mushroom Chocolate Bars

  32. Pingback: tiktok video download

  33. Pingback: ufabet24h

  34. Pingback: 토렌트 다운

  35. Pingback: health tests

Leave a Reply

Your email address will not be published.

16 + fifteen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us