TAMIL

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது.

சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேரும் என 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களை விதிப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தால் அவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் தேதி கடைசி நாள். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

6 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். போட்டி இல்லாதபட்சத்தில் வியாழக்கிழமையே மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றவர்களாக, தேர்தல் நடத்தும் அதிகாரியால் அறிவிக்கப்படுவார்கள்.

30 Comments

30 Comments

  1. Pingback: 카지노

  2. Pingback: How To Use Wealthy Affiliate 2020

  3. Pingback: hkpools

  4. Pingback: keluaran sgp hari ini

  5. Pingback: alien sex doll for sale

  6. Pingback: go4rex estafa

  7. Pingback: fake watches

  8. Pingback: replica watch

  9. Pingback: read this

  10. Pingback: richardmillereplica.org

  11. Pingback: 토토

  12. Pingback: buy mushroom online

  13. Pingback: Glo Carts

  14. Pingback: คาสิโนออนไลน์เว็บตรง

  15. Pingback: nova88

  16. Pingback: สล็อตวอเลท

  17. Pingback: sbo

  18. Pingback: sbo

  19. Pingback: maxbet

  20. Pingback: click here

  21. Pingback: medical marijuana gummies for pain

  22. Pingback: sbo

  23. Pingback: 토토굿게임

  24. Pingback: Hidden Wiki

  25. Pingback: jack daniel's coy hill near me

  26. Pingback: pour apprendre plus

  27. Pingback: Springfield emissary

  28. Pingback: weed delivery toronto

  29. Pingback: roof skylight

  30. Pingback: เด็กเอ็น

Leave a Reply

Your email address will not be published.

5 + eight =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us