TAMIL

மழை நீரை சேகரிக்க புதிய முறையை கையாளும் ஆசிரியர்

நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மழை நீரை சேகரித்து வைத்து பயன்படுத்தும் புதிய முறையை செயல்படுத்தி வருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர். அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்

ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் செல்லும் அவல நிலை… அசுத்தமான கழிவுநீரைப் பயன்படுத்தும் சூழல் இதற்கெல்லாம் மழைநீரை சேமிக்காததே காரணம் என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்…

நிலத்தடி நீர் பலநூறு அடிக்குக் கீழே சென்றுவிட்ட நிலையில், மழை பெய்யும்போது கிடைக்கும் நீர் முழுவதையும் சேகரிப்பது மிகவும் அவசியமாகிறது.

அவ்வாறு மழை நீரை கொஞ்சமும் வீணடிக்காமல் சேகரிக்கும் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் கும்பகோணம் அருகே முத்தையபிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த அருணன் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்.

இவரது வீட்டின் மேல் தளத்தில் 600 சதுர அடி தகர ஷீட் அமைத்து அதன் மூலம் வரும் மழை நீரை குழாய் வழியாக ஃபைபர் தொட்டியில் சேகரிக்கிறார்.  ஃபைபர் தொட்டியின் கீழே நிலக்கரியும், அதன் மேலே சிப்சும், அதற்கும் மேலே பெருமணலும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் விழும் மழை நீர் வடிகட்டப்பட்டு முதல் தளத்தில் உள்ள 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 டேங்குகளிலும், தரை தளத்தில் உள்ள 2 டேங்குகளிலும் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள மழை நீர் நிலத்தடி நீருக்காக பாய்ச்சப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மழை நீர் மிகவும் தூய்மையாக இருப்பதாக கூறுகிறார் அருணன்

இந்த மழை நீர் சேமிப்பு முறையை அமைக்க 70 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும்,சேமிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 லிட்டர் மழை நீர் அடுத்த பருவ மழை வரும் வரை அதாவது 7 மாதங்களுக்கு போதுமானது என்கிறார் அவர்.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சூழலில் இது போன்ற மழை நீர் சேமிப்பு முறைகள் அனைவரது இல்லங்களிலும் மிக அவசியம்.

35 Comments

35 Comments

  1. Pingback: 온라인카지노

  2. Pingback: Winnipeg furnace Shorty's Plumbing & Heating Inc; Winnipeg HVAC Shorty's Plumbing & Heating Inc

  3. Pingback: 카지노사이트

  4. Pingback: Dictator Dirk

  5. Pingback: paito sydney

  6. Pingback: Tattoo Supplies

  7. Pingback: huong dan dang ky 12bet

  8. Pingback: Intelligent Automation

  9. Pingback: top quality local service

  10. Pingback: 고군분투 토토사이트

  11. Pingback: software testing company

  12. Pingback: replika rolex

  13. Pingback: Continuous Integration Continuous Delivery

  14. Pingback: DevOps

  15. Pingback: china dumps shop

  16. Pingback: instagram hack

  17. Pingback: exchange mail fiyatı

  18. Pingback: psilocybe cubensis

  19. Pingback: Phygital Solutions

  20. Pingback: dumps pin shop 2021

  21. Pingback: Who Are You Essay Sample

  22. Pingback: ruger pistols

  23. Pingback: เว็บสล็อตใหม่ล่าสุด

  24. Pingback: สล็อตวอเลท

  25. Pingback: nova88

  26. Pingback: youtube music

  27. Pingback: sbo

  28. Pingback: nova88

  29. Pingback: sbobet

  30. Pingback: jettes un coup d'oeil à

  31. Pingback: wonder bar mushrooms

  32. Pingback: 홀덤

  33. Pingback: rich89bet

  34. Pingback: shroom chocolate bar Michigan

  35. Pingback: clase azul mini bottle kit​

Leave a Reply

Your email address will not be published.

1 × 1 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us