சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வந்தாலும், அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். தங்கத்தமிழ்ச்செல்வன் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனைக் கூறியிருக்கிறார்.
அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுக்கும் தனியார் லாரிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது தயவு தாட்சனையமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
WhatsApp us