தமிழ்

உப்புத் தன்மையுள்ள நீரால் கருகும் நெற்பயிர்கள்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே நெற்பயிர்கள் திடீரென கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொள்ளிட கரையோரத்தில் அமைந்துள்ளது அத்திப்பட்டு ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், ஏற்கனவே 30 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த தண்ணீர் அதிக உப்பு தன்மையாக மாறியதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  பின்னர், 400 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்து நெற்பயிருக்கு நீர் பாய்ச்சினார். இந்நிலையில், நெற்பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளாக அரசூர், குஞ்சமமேடு உள்ளிட்ட கிராமங்களில் அரசு மணல் குவாரிகளை அமைத்து அதிக ஆழத்தில் மணல் அள்ளியதால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு தன்மையாக மாறி விட்டதாகவும், இதனால் பயிர்கள் கருகுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல், குடிநீரும் உப்புத்தன்மையாக மாறி வருவதாக தெரிவித்தனர். இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

34 Comments

34 Comments

  1. Pingback: seo prutser

  2. Pingback: marijuana stocks

  3. Pingback: 메이저카지노

  4. Pingback: industrial concrete floor coatings

  5. Pingback: Harris-County-Electric.info

  6. Pingback: Juul Pods for sale

  7. Pingback: speedy plumbing

  8. Pingback: steroids for sale online

  9. Pingback: order norco pills medication online no script overnight delivery Usa canada

  10. Pingback: shemale sex doll

  11. Pingback: torch Directory of Tor Onion sites

  12. Pingback: 안전놀이터

  13. Pingback: track1,2 + pin

  14. Pingback: Functional Testing as a Service

  15. Pingback: 토토도메인

  16. Pingback: Azure DevOps

  17. Pingback: Software Testing company

  18. Pingback: replica rolex

  19. Pingback: custom diamond painting

  20. Pingback: Patek Philippe Replica

  21. Pingback: canlı bahis sitesi

  22. Pingback: 먹튀사이트

  23. Pingback: 20 Completely Free Spins on Irish Luck - NO DEPOSIT REQUIRED!

  24. Pingback: information security in banking and financial industry

  25. Pingback: dumps atm,sell dumps online

  26. Pingback: สล็อตเว็บตรง

  27. Pingback: nova88

  28. Pingback: maxbet

  29. Pingback: สล็อต pg เว็บตรง

  30. Pingback: สล็อตเว็บตรง

  31. Pingback: cliquez pour plus

  32. Pingback: zweefparasol 400x400 met voet

  33. Pingback: Buy Weed Online

  34. Pingback: รับทำ SEO สายขาว

Leave a Reply

Your email address will not be published.

five − 3 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us