TAMIL

அரபிக்கடலில் உருவான வாயு புயல் நாளை காலை கரையைக் கடக்கிறது

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வாயு புயல் காரணமாக தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயல் வடக்கு நோக்கி மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள வாயு, குஜராத்தின் போர் பந்தர் – மஹுவா இடையே நாளை காலை கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் தமிழகத்தில் குமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் குமரி, நெல்லை மாவட்ட மீனவர்கள் அரபிக்கடலுக்கு இன்னும் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாமென அந்த மையம் அறிவுறுத்தி உள்ளது. இதே நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: dragon pharma eu

  2. Pingback: pedigree english bulldog for sale

  3. Pingback: paito hongkong

  4. Pingback: british dragon pharmaceuticals authentication

  5. Pingback: satta king

  6. Pingback: is 7lab pharma good

  7. Pingback: web danh lo de

  8. Pingback: what is cbd oil

  9. Pingback: immediate edge

  10. Pingback: DevOps strategy

  11. Pingback: td bank online

  12. Pingback: 토토

  13. Pingback: diamond art

  14. Pingback: wig

  15. Pingback: sexdoll for men tpe

  16. Pingback: fake rolex

  17. Pingback: uk canada australia

  18. Pingback: nova78 organic

  19. Pingback: สล็อตแตกง่าย

  20. Pingback: DevOps latest trends

  21. Pingback: legit dumps shop

  22. Pingback: how long can shrooms last

  23. Pingback: 이천눈썹문신

  24. Pingback: sbo

  25. Pingback: investing for income

  26. Pingback: windows sanal sunucu

  27. Pingback: maxbet

  28. Pingback: Firearms For sale online

  29. Pingback: can you buy magic mushrooms in oregon

  30. Pingback: zweefparasol met voet

  31. Pingback: Mushroom Golden Teacher

  32. Pingback: health tests

  33. Pingback: 웹툰 무빙 무료보기

  34. Pingback: payday loan

  35. Pingback: บอลยูโร 2024

Leave a Reply

Your email address will not be published.

eleven − 1 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us