TAMIL

மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த மரணங்களுக்கு லிச்சியை வெறும் வயிற்றில் உண்பதால் ஏற்படும் பாதிப்பே காரணம் என்று தகவல் வெளியானது. இது குறித்து மக்களவையில் பேசிய பா.ஜ.க.  உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடி, இது லிச்சி பயிரிட்ட விவசாயிகளுக்கு எதிரான பிரச்சாரமா என்பதை கண்டறிய அரசு விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

லிச்சிக்கும் இந்த மரணங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ரூடி,  லிச்சியின் பெயரைக் கெடுப்பதற்கான சதிபோல் தெரிகிறது என்றும் பல ஆண்டுகளாக, நமது குழந்தைப் பருவத்தில் இருந்தே நாம் லிச்சியை விரும்பி உண்ணுகிறோம் என்றும் தெரிவித்தார்.இதுவரை இப்படி ஒரு நோயை நாம் கண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

19 Comments

19 Comments

  1. Pingback: Home Care Marketing

  2. Pingback: sgp live

  3. Pingback: buy kalpa pharma online

  4. Pingback: Tattoo Supplies

  5. Pingback: Vital Flow Review

  6. Pingback: Christian Louboutin Grey Cashmere Leather High Heels replica

  7. Pingback: Intelligent automation

  8. Pingback: Matthew Erausquin

  9. Pingback: daftar togel online

  10. Pingback: DevOps Consultants

  11. Pingback: Halifax Tree removal

  12. Pingback: Updating WordPress is of a great importance, and you need to do it regularly because the updated version is much better, but if you do not do it properly you may run into problems.

  13. Pingback: best rolex replica

  14. Pingback: Online casino

  15. Pingback: Buy Glo Extracts

  16. Pingback: Buy Glo Carts

  17. Pingback: rent a scooter in new orleans

  18. Pingback: บาคาร่า ขั้นต่ำ 5 บาท

  19. Pingback: nova88

Leave a Reply

Your email address will not be published.

nineteen − 5 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us