தமிழ்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு !

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவிற்காக அறையை விட்டு வெளியேறும் போது அவர் மீது மிளகாய் பொடி வீசப்பட்டுள்ளது.

முதல்வர் மீது மிளகாய் பொடி வீசிய நபர் அனில் குமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சந்திரா கூறியதாவது, இந்த சம்பவம் நடக்கும் போது முதல்வருடன் நானும் இருந்தேன். டெல்லியில் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றார். ஆம் ஆத்மி கட்சி இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில்  காவல்துறையினரின் பாதுகாப்பு குறைப்பாடு இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே, அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

19 Comments

19 Comments

 1. Pingback: 바카라사이트

 2. Pingback: guaranteed ppc

 3. Pingback: replica hublot mdm 1710.1

 4. Pingback: English To Russian Translation

 5. Pingback: buy God�s Gift strain/seeds use for sleep/insomnia, pain, anxiety for sale near me in bulk in usa uk canada australia from a genuine online dispensary with free overnight delivery

 6. Pingback: w88

 7. Pingback: immediate edge review 2020

 8. Pingback: british dragon labs reviews

 9. Pingback: พีจี สล็อต/พีจี สล๊อต

 10. Pingback: hotels in las vegas

 11. Pingback: 토토

 12. Pingback: 5d diamond painting

 13. Pingback: Digital Transformation

 14. Pingback: lace front wigs

 15. Pingback: Bionaire BFH3410 manuals

 16. Pingback: disney stained glass

 17. Pingback: ตู้แปลภาษา

 18. Pingback: Example Of A 5 Paragraph Compare And Contrast Essay

 19. Pingback: DevOps Trends 2022

Leave a Reply

Your email address will not be published.

seventeen − two =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us