விருத்தாசலம் 28.06.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், கோ.பவழங்குடி மேட்டுச்சேரி கிராமத்தில்,

அமிர்தலிங்கம், தர்மலிங்கம்,காமராஜ், அண்ணாமலை, சிகாமணி, மகாலிங்கம், கோவிந்தராஜ்,
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஜெயந்தி வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னெடுத்து,
கடந்த 12 வருடங்களாக கட்டி முடித்த,
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில்,
28.06.2023 இன்று காலை 6 To 9 மணியளவில்,

மங்கலம்பேட்டை
SPCID திரு.ராஜசேகர்
காவல்துறை
உதவி ஆய்வாளர் திருமதி.தேவி
உதவி ஆய்வாளர்
திரு.புருஷோத்தமன்
திரு.பிரேம்குமார்
இவர்கள் பாதுகாப்பில்,

இக்கும்பாபிஷேகம் அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது..
இவண் ,
Ind Samachar செய்திக்காக தமிழ்நாட்டிலிருந்து, முதன்மை செய்தியாளர் கோ. பூவனூர்
உங்கள் சு.சத்தியராஜ்…
