தமிழ்

எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா

மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத போதிலும், பல்வேறு தடைகளைக் கடந்து முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும் முத்தலாக் தடை மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் கடந்த வாரம் நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நான்கரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 242 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 107 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பெரும்பான்மையை அடைய மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.

இந்த மசோதாவிற்கு பிஜு ஜனதாதளம் ஆதரவு அளித்ததால் பலம் கூடியது. மசோதாவை எதிர்த்த கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதாதளத்தின் 11 எம்பிக்களும், அதிமுகவின் 6 எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதுதவிர 18 எம்பிக்கள் அவைக்கு வராததால் முத்தலாக் தடை மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பின் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின்போது, மசோதாவுக்கு ஆதரவாக 99 எம்பிக்களும் எதிராக 84 எம்பிக்களும் வாக்களித்தனர்.

முன்னதாக, இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் அவையில் நிராகரிக்கப்பட்டது.

36 Comments

36 Comments

  1. Pingback: Types Of Fishing Poles

  2. Pingback: 먹튀검증-811

  3. Pingback: maha pharma europe

  4. Pingback: buy Vyvanse online

  5. Pingback: digital marketing agency Hong Kong

  6. Pingback: keju qq

  7. Pingback: window washing austin

  8. Pingback: fake swiss replika watches bvlgari

  9. Pingback: dumps pin

  10. Pingback: mơ thấy bắp ngô

  11. Pingback: 먹튀검증추천

  12. Pingback: Devops

  13. Pingback: dragon pharma anavar 10mg

  14. Pingback: Functional testing

  15. Pingback: CI-CD

  16. Pingback: DevSecOps definition

  17. Pingback: 포커에이스

  18. Pingback: moonrocks

  19. Pingback: canlı casino siteleri

  20. Pingback: 3d printer

  21. Pingback: see post

  22. Pingback: exchange online fiyat

  23. Pingback: Cybersecurity in Banking

  24. Pingback: listing

  25. Pingback: moto nova78

  26. Pingback: clone plastic card dumps

  27. Pingback: California mushroom shop

  28. Pingback: ytconvert

  29. Pingback: เงินด่วน 10 นาที โอนเข้าบัญชี

  30. Pingback: Bonuses

  31. Pingback: white albino mushrooms strain UK

  32. Pingback: where does molly drug come from,

  33. Pingback: liberty cap mushrooms look alikes

  34. Pingback: health tests

  35. Pingback: kaws rocks | crumpets vape | guava gas strain |springfield farms carts | dmt vape uk | curepen legend og | mad river melts | buy dmt vape pen |kaws rocks weed | boutiq vapes |glo extracts | kaws weed | georgia pie strain

  36. Pingback: blote tieten

Leave a Reply

Your email address will not be published.

ten + 6 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us