தமிழ்
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.சி-44
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும்...