தமிழ்
மத்திய அரசு இயற்றவிருக்கும் புதிய இடஒதுக்கீடு சட்டத்தின்படி பயன் பெறுவோர் யார்? யார்??
மத்திய அரசு இயற்றவிருக்கும் புதிய இடஒதுக்கீடு சட்டத்தின்படி பயன் பெறுவோர் யார்? 1, உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். 2, வருடாந்திர மொத்த வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள்....