தமிழ்
இந்துக்களின் மனவேதனைக்கு சுண்ணாம்பு பூசி இருக்கிறார்கள் – லயோலா கல்லூரி மன்னிப்பு குறித்து இந்து மக்கள் கட்சி.
“இந்துக்களின் எரிச்சலுக்கு, மனவேதனைக்கு அரைத்த சந்தனம் பூச வில்லை, சுண்ணாம்பு பூசி இருக்கிறார்கள்” லயோலா கல்லூரி மன்னிப்பு குறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர், திரு இராம. இரவிக்குமார்...