தமிழ்
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
பிரதமர் மோடி பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டு இருந்த எதிர்கட்சிகள், உதிரி கட்சிகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர வைத்து உள்ளார். இவர்களை பார்த்து மோடி...