தமிழ்
இந்து மதத்தை சேர்ந்த துளசி கப்பார்ட் 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி
துளசி கப்பார்ட் 2020ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தான் போட்டியிடவிருப்பதாக கூறியுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த முதல் அமெரிக்க அதிபராக ஆக வேண்டும் என்பது அவர் லட்சியம். இவர்...