தமிழ்
நள்ளிரவில் 6 மிஸ்டு கால் மும்பை தொழிலதிபர் வங்கி கணக்கில் ரூ.1.86 கோடி காலி.
மும்பை: சிம்கார்டு மோசடி மூலம் ஒரு கும்பல், மும்பை தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.86 கோடியை சுருட்டியுள்ளது. மும்பை மகிம் பகுதியை சேர்ந்த ஜவுளி அதிபர் ஒருவர் தனது...