தமிழ்
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு
சந்திரயான் விண்கலம் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்...