தமிழ்
உணவுக் குழாயை மூக்கில் பொருத்தியபடி.. பால வேலைகளைப் பார்வையிட்ட கோவா முதல்வர் !
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மூக்கில் உணவுக் குழாய் பொருத்திக் கொண்டு சாதாரண நபர் போல் தனது ஆய்வு பணிகளை மேற்கொள்வதை பார்க்கும் போது பணி மீதான அவரது அர்ப்பணிப்பு...