தமிழ்
காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா கோலாகலம்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா நடைபெற்றது. காரைக்காலம்மையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுவாக, பரமசிவன்...